பெண்ணும் பிறந்த வீடும்

பெண்ணுக்கு பிறந்த வீட்டு
உறவு என்பது திருமணத்திற்கு
பின் 25% மும் தந்தை மறைவுக்கு
பின் 60% மும் போய்விடுகிறது
தாயாருடன் மீதமுள்ள உறவு
15% மும் போய்விடும்
இது அனைவருக்கும்
பொருந்தாது ஆனால்
அதிக பெண்களின்
சாபமாகவோ உண்மை
நிலைமையாகவோ
இருப்பது இதுவே !!!!!

எழுதியவர் : பந்தார்விரலி (24-Oct-14, 6:31 pm)
சேர்த்தது : பந்தார்விரலி
பார்வை : 91

மேலே