அழகே

கண்மை உனக்கு
அழகுக்காக அல்ல-
அதை மறைக்கத்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Oct-14, 7:11 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : azhage
பார்வை : 68

மேலே