அம்மா

அம்மா என அழைப்பதில்
அந்த ஐந்தறிவு
பச்சை தமிழனை இன்று
அலட்டிக்கொள்ளாமல் தோற்கடிக்கிறது

எழுதியவர் : கவியரசன் (25-Oct-14, 12:05 pm)
Tanglish : amma
பார்வை : 75

மேலே