விந்தை மனிதர் விளம்பு - நேரிசை வெண்பா

கர்மமே தன்குறியாய்க் காசுபணம் வேண்டாது
தர்மமே தன்னிலையாய் நன்றாக - அர்த்தமுடன்
எந்நாளும் வாழும் அலுவலர் நல்சகாயம்
விந்தை மனிதர் விளம்பு!
கர்மமே தன்குறியாய்க் காசுபணம் வேண்டாது
தர்மமே தன்னிலையாய் நன்றாக - அர்த்தமுடன்
எந்நாளும் வாழும் அலுவலர் நல்சகாயம்
விந்தை மனிதர் விளம்பு!