கொழுப்பைக் குறைக்க

பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா? குறையும் . ஆனால் பத்து நாளில் குறையாது 40 நாட்களில் குறையும் இவற்றை நீங்கள் கடை பிடித்தால்....எனக்கும்தான் நண்பர்களே...

கொடம்புளி சூப் சாப்பிடவும்...

செய்யும் முறை;;;; கொடம்புளி 50 கிராம் எடுத்து 300 மில்லி வெந்நீரில் இரவில் ஊறவைக்கவும் பின் கொள்ளு 20 கிராம் 100 மில்லி வெந்நீரில் ஊறவைக்கவும்

காலையில் எழுந்ததும் இவைகளை கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டிய நீரில் பொடித்த வாய்விடங்கம்,சுக்கு, மரமஞ்சள் இவைகளுடன் தென் 5 மில்லி கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரவும்

இந்த சூப் குடிக்கும் பொது இவைகளைத் தவிர்க்கவும்.
1,. குளிர்பானம் அருந்தக் கூடாது
2.பகலில் தூங்கக் கூடாது
3.அரிசி உணவுகளைத் தவிர்க்கவும்
4.வாரம் ஒரு முறையாவது பழங்களை மட்டும் சாப்பிடவும்
5.வாழைப்பழம் தவிர்க்கவும்
6. சைவ உணவிற்கு மாறவும் ..பொரித்த மீன் சாப்பிடலாம்
7. சைனீஸ் உணவு மற்றும் எண்ணையில் பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்
8.குறைந்தது 2 வேலை அல்லது மொன்றுவேளை உணவை உண்பது சிறந்தது

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (31-Oct-14, 8:01 am)
பார்வை : 362

சிறந்த கட்டுரைகள்

மேலே