காதலின் வேகம்

காய்ந்த மரத்தில் பிடிக்கும்
தீயின் வேகத்தை விட
காயம் பட்ட மனதில் பூக்கும்
காதலின் வேகம் அதிகம்...

எழுதியவர் : மதன்ராஜ் (1-Nov-14, 6:43 am)
சேர்த்தது : மதன்ராஜ்
Tanglish : kathalin vegam
பார்வை : 84

மேலே