டீ கடை லொள்ளு

டீ கிளாஸ் எதுக்கு
இப்படி ஆடுது
டீல சுகர் இருக்குல
அதா கிளாஸ் மயக்குத்துல
ஆடி இருக்கும்

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (1-Nov-14, 4:20 pm)
பார்வை : 218

மேலே