அவள் நினைவுகளை - வேலு

கொஞ்சம் நெறையவே
நினைவுகளை
உறிச்சபடுகிறேன்
பாலைவன நிலம் போல

ஆழமாக புதையுண்ட
புதையலாக -அவள்
நினைவுகளை மறந்தே இந்த காலம் நகரட்டும்

எழுதியவர் : வேலு (4-Nov-14, 8:49 am)
பார்வை : 99

மேலே