என் காதல்
பாசத்தால் என்னை கொன்று விடு
சுகமாக சாகுவேன்
ஆனால்
வேசத்தாள் மட்டும் என்னை கொன்று விடாதே
நான் வாழ்ந்ததற்கு அர்த்தம் இல்லாமல் பொய் விடும் ......
இப்படிக்கு என் இதயம் .......