கனவுகள் மெய்ப்பட வேண்டும்
அன்பு கொண்ட அவள் விழிகளுக்கு என் இதயம் எழுதும்
கண்ணீர் கவிதை ;
"நி கண்ணீர் சிந்தும் போதெல்லாம்
என் கைகள் இரண்டும்
உன் கண்ணீரை துடைக்கப் போராடுகிறது
ஆனால் என்னவோ
அதை என்னால் இப்போது செய்ய முடிய வில்லை
ஆனாலும் காத்திருப்பேன்
நி இன்று சிந்திய கண்ணீர் துளியெல்லாம் என்னில்
ஒருநாள் வாழ்க்கையாக தொடங்கும் வரை" ,,,,,,,,.......!!!