ரவுடிகளின் பிதாமகன்

டேய் பசங்களா, நா இதுவரைக்கும் ஆயிரக்கணக்கான ரவுடிகள உருவாக்கிட்டேன். எனக்கும் வ்யசாகி படுக்கையிலெ கெடக்கிறென். நான் செத்ததுக்கப்பறம் .....


அது மாதிரி எல்லாம் சொல்லாதீங்க அண்ணே>

இல்லடா பசங்களா. இது என்னோட கடசி ஆசை. நான் செத்ததுக்கபறம் எனக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டி, ”ரவுடிகளின் பிதாமகன் ரஸ்க் ராமையா இங்கே உறங்குகிறார்”ன்னு ஒரு கல்வெட்டப் பதிச்சிருங்கடா.

எழுதியவர் : மலர் (6-Nov-14, 4:07 pm)
பார்வை : 228

மேலே