பேசமால் போகாதே

பெண்ணே நான் காணும் கனவுகள் பொய்யாகலாம் !


ஆனால் என் கண்களில் இருந்து சிந்தும் கண்ணீர் ஒரு போதும் பொய்யாகாது !

உயிரான உன்னை நினைத்து நீ என்னிடம் போசாமல் இருப்பதால் .

எழுதியவர் : ரவி.சு (7-Nov-14, 6:31 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 612

மேலே