தாய்

தப்பாகப் பேசினாலும்
எழுதினாலும்
மன்னித்து எப்போதும்
அரவணைக்கும் தாய்
..
தமிழ்!

எழுதியவர் : கருணா (8-Nov-14, 10:03 am)
Tanglish : thaay
பார்வை : 123

மேலே