சந்தோஷம்

எந்த நிமிடம் இருக்கும்
துன்பத்தை நினைத்து துவண்டால்
வரும் காலத்தில் வரும்
சந்தோஷத்தை யார் வரவேற்பது ? !

எழுதியவர் : சந்தான லக்ஷ்மி க (9-Nov-14, 9:35 am)
பார்வை : 155

மேலே