கனவுகள் மெய்ப்பட வேண்டும்

உழவர்களின் உழவுக்கு
____நதிநீர் கனவு!

உழைக்கும் மக்களின்
____ஊதிய நீதிகனவு!

மழைக்கு ஏங்கும்
____மயிலின் கனவு!

மறுமலர்ச்சி வேண்டும்!
____மக்களின் கனவு!

ஏழைக்கு உதவும்
____சான்றோர்களின் கனவு!

கலாமின் சொற்களின்
____நாளைய கனவு!!

கற்பனையேனும் கனவுகள்
____மெய்ப்பட வேண்டும்!!!


ஏ.ரா.தினேஷ்பாபு
நான்காம் ஆண்டு கணினி பொறியியல்
நாலெட்ச் பொறியியல் கல்லூரி
சேலம்

எழுதியவர் : பாபு (15-Nov-14, 9:06 pm)
சேர்த்தது : தினேஷ்பாபு ஏ ரா
பார்வை : 478

மேலே