Tamilan

எங்கு செல்கிறது
நமது தேசம்...
பணம் படைத்தவன்
தவறு செய்கிறான்
பாவ பட்டவன்
அனுபவிக்கிறான்...
உங்களில் அதிகாரத்தை
எங்களிடம் காட்டாதீர்கள்...
பசியில் வாழ்ந்தாலும்
தன்மானத்தோடு
வாழ்பவர்கள் நாங்கள்...
எங்கு செல்கிறது
நமது தேசம்...
பணம் படைத்தவன்
தவறு செய்கிறான்
பாவ பட்டவன்
அனுபவிக்கிறான்...
உங்களில் அதிகாரத்தை
எங்களிடம் காட்டாதீர்கள்...
பசியில் வாழ்ந்தாலும்
தன்மானத்தோடு
வாழ்பவர்கள் நாங்கள்...