தாயிக்கு கொடுத்த பரிசு

தாயிக்கு கொடுத்த பரிசு!!

கருவறையில் என்னை சுமந்து
புவியறையில் என்னை வளர்த்து

மணவறையில் என்னை சேர்த்து.
இல்லறத்தை ஏற்படுத்தி எனக்கு

கொடுத்த என் தாயிக்கு நான்
கொடுத்த பரிசு என்ன தெரியுமா??

நீ மண்ணறை வரை நீ
இருக்கும் இடம் சிறையறை

முதியோர் இல்லம்...என் உள்ளம்
கல்லறையானது என்னவளால்...

எழுதியவர் : (17-Nov-14, 10:49 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 64

மேலே