காதலி நினைவுகள்
காதலி நினைவுகள்
நிலவே!
உந்தன் நினைவது
இரவில் துரத்தி
பகலில் மறைகின்றது!
கணவென இருக்கையில்!
காதல் நினைவது!
களவு போன இதயமது
கலங்களா மோ?
கணவில் கரைந்த
மனதது உருகலாமோ?
நினைவது தணிக்கலாமோ?
கணவே வா!
அலைபாயும்
மனதிற்கு
அணையிட வா!
அலை கடலென வா!
♡
காதல் கடலில்
கப்பலாக கரைசேர வா!
♡
அலைபாயும்
கடலின்
ஆழமது அளப்போம்!
காதல் எனும்
அளவயினால்!
♡
இருக்கும் மனம்
இயங்கவில்லை!
உணர்ந்தேன்
உந்தன் நினைவது கலந்த பின்னர்!
♡
இயங்கா கடிகார
முல்லினை
இயக்க வரும் இயந்திரம் நீ!
எந்தன்
மனமெனும் மணியினை
இயக்குவாயோ?
♡
உறங்கா வழி இது
அழைக்கின்றது!
வருவாயோ?
♡
தருவாயோ
உந்தன் நினைவுகளை?
கணவிலாவது!
காத்திருப்பேன்
நினைவெனும் கணவை
நோக்கி!!!!!!!!!!!!