வலி

அன்பே வில்லை விட்டுப்
புறப்படும் அம்பைப்போன்று
நீ என்னை விட்டுப் பிரிகின்ற
போது நான் அறியவில்லை
நமக்கான பிரிவின் நாணை
நீதான் எய்தாய் என்று
By இல்முன்நிஷா நிஷா

எழுதியவர் : இலமுன்நிஷா நிஷா (20-Nov-14, 8:22 pm)
சேர்த்தது : ilmunnisha3
Tanglish : vali
பார்வை : 68

மேலே