கற்றதும்

கற்றுக்கொடுத்தது காற்று மூங்கிலில்,
கருவியாக்கிக்கொண்டான் மனிதன்-
புல்லாங்குழல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Nov-14, 6:28 pm)
பார்வை : 109

மேலே