என் இதயம்

செல்லரித்த மரமாய் என் இதயம் .....

என்னவளின் நினைவுகளால் ......

ஆம் என்னை மறந்து போன

என்னவளின் நினைவுகளால் .....

செல்லரித்த மரமாய் என் இதயம்

சிதைந்தே போகிறது அனுதினமும் ....

எழுதியவர் : கலைச்சரண் (23-Nov-14, 9:30 am)
சேர்த்தது : esaran
Tanglish : en ithayam
பார்வை : 59

மேலே