வாழ்வின் அற்புதம்

அலைந்து திரிந்த காளைகளாய்
அடங்கி அமரும் பருவ காதல்!
பாசமாய் நேசமாய்
பரிமளிக்கும் குடும்ப பந்தத்தில்!
அப்பனாய் அறியப்பட்டு
தாத்தனாய் தரம் கூட்டி
பாட்டனாய் ஓர் பரவசம்
அதுவே வாழ்ந்ததின் அனுபவம்!
வாழ்க்கையின் அற்புதம்!!!!