அவளை நினைகையில்
தேன் துளிக்குள் வெள்ளம்
பெருக்கெடுத்து ஓடுகிறது ,
மிருகங்கள் இன்ப களத்தில்
சுவைத்து கொண்டிருக்க ,
ஒரு நேர் கோட்டில் நின்று
சிதறி போகும் புத்தி ,
புள் படுகையில்
புருவங்களை உயர்த்தி
மெலிந்து கொண்டிருந்தேன் ,
ஏதோ ஒரு இனக்கம்
தொலைந்து போகிறது மனசு
அவளை நினைகையில் ..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
