எப்படி சொல்வாய் -sky

இல்லை என்பதைக் கூட
சிறு புன்னகையுடன்
இயலவில்லை என்று
நேசத்துடன் சொன்னால்
அது பண்பு !
சரி என்பதைக்கூட
சந்தோஷமின்றி
வேண்டாவெறுப்பாய்
எரிச்சலுடன் சொன்னால்
அது கடுப்பு!
இல்லை என்பதைக் கூட
சிறு புன்னகையுடன்
இயலவில்லை என்று
நேசத்துடன் சொன்னால்
அது பண்பு !
சரி என்பதைக்கூட
சந்தோஷமின்றி
வேண்டாவெறுப்பாய்
எரிச்சலுடன் சொன்னால்
அது கடுப்பு!