பெண்ணே நீ ஒரு புதிரோ

கழுகு கண்கள் !
காந்த பார்வை !

மென்மை!
பெண்மை !

ஆளுமை !
ஆண்மை !

கலவை பெண்ணே !
கலைத்து விடு
உன் வேடத்தை !

கலங்கி போகின்றோம்
உன் சுய ரூபத்தில் !

== ஆடவர் அணி ==

எழுதியவர் : kirupaganesh (29-Nov-14, 8:46 pm)
பார்வை : 67

மேலே