பிள்ளை மனம்

ஆணுக்கும் பெண்ணுக்கும்
முகத்தினை மட்டுமே
ஆண்டவன் படைத்திருந்தால்.....
வக்கிரமின்றி
வன்முறையின்றி
மகிழ்ச்சியாய் வாழ்ந்திருப்போம்
மழலை மனதோடு,,,,,
மனிதர்கள் மனிதர்களாக !

எழுதியவர் : துளசிராம் (30-Nov-14, 1:34 pm)
சேர்த்தது : Ramachandran Murugan1
Tanglish : pillai manam
பார்வை : 68

மேலே