உன்னால் எனக்கு திமிரு

ஒரு கவிதை உறங்கும் அழகு
கண்ணால் வாசிக்க பழகு
இதுவரை காணாத அழகு
நான் மட்டும் கண்ட அழகு
அதுதான் கொஞ்சம் எனக்கு திமிரு ??

எழுதியவர் : ருத்ரன் (2-Dec-14, 6:18 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 209

மேலே