அணுகுண்டு

உன் அணுகுண்டு பார்வை
எனை மட்டுமல்ல -என்
வாழ்க்கையையே அழித்து விட்டது
உறுப்புக்களை இழக்கவில்லை
உணர்வுகளையே இழந்து விட்டேன் !

எழுதியவர் : keerthana (3-Dec-14, 11:54 am)
Tanglish : anukundu
பார்வை : 89

மேலே