காதல் வலி

என் வாலிபம் துடித்தது வலிய
வந்து காதலித்தேன். உன்னை.
வாக்கபடுவாயா? என்றேன்.
வலியான வார்த்தைகளை
வாய் விட்டு பேசி விட்டாய்
வலிக்கிறது..உள்ளம்.
காதல் வலியால் துடிக்கிறேன்
காம வலிகள் போகும் வரை
காத்திருபேன் உனக்காக..
உன் வலியான வார்த்தைகள்
என்னை வாழ்த்தியதாகவே
இருக்கட்டும்..வாழ்க நீ.