கார்த்திகை தீபம்

வான் நட்சத்திரங்களின்
விடுமுறை நாளே இன்று!
பூமியில் ஒளிர்கிறது கார்த்திகை தீபங்களாய் !!!
கார்த்திகை தீபங்களாய் !!!

எழுதியவர் : கிரிதரன் (5-Dec-14, 3:18 pm)
சேர்த்தது : கிரிதரன்
Tanglish : kaarthikai theebam
பார்வை : 61

மேலே