நான்

இடியாய் தும்மினேன்!
மழையாய் ஒழுகியது
மூக்கு!!

எழுதியவர் : வேலாயுதம் (6-Dec-14, 1:48 pm)
பார்வை : 101

மேலே