உண்மையாய் வாழ்வோம்

உருப்படியாய் சொல்லிவிடு
உண்மையாய் சொல்லிவிடு
உள்ளத்தில் உள்ளதை சொல்லிவிடு.
உதறி விடாதே என்னை
சிதறி விடும் என் உள்ளம்
அலறி விடுவேன் நான்..
உண்மையைக சொல்லிவிட்டேன்
உன்னோடு நான் வாழ.வந்து விடு
உயிரோடு வாழ்ந்திடுவோம்..
உருப்படியாய் இரண்டு பெற்று
உன்னதமாய்..வாழ்க்கை நடத்தி
உண்மையாய் வாழ்ந்திடுவோம்..