வாழ்த்துகிறேன் வாழ்ந்து விடு

வர வேண்டும் நீ
வாழ்க்கை நடத்த
என் வீட்டு வாசலுக்கு
என ஏங்கியே.தவித்த.

என்னை விட்டு விட்டு
எதிர் வீட்டு வாசலிலே
எதார்த்தமாய் நீயும்
நின்றாய் மாலையும் கழுத்துமாய்.

என மனம் புண்ணானது
உன்னை இந்த கோலத்தில்
காணும் போது..கலங்கிய
கனத்த இதயத்துடன்..

வாழ்த்துகிறேன் உன்னை
வாழ வேண்டும்.நீ
வாழ் நாள் முழுவதும்
வசந்தமாய்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (9-Dec-14, 10:53 am)
பார்வை : 74

மேலே