விபச்சார விடுதிகள் - கல்வி நிறுவனங்கள்
வித்தியாசம் இருப்பதாக ,
தோன்றவில்லை ..
படிப்பிற்கு ,
விலை நிர்ணயிக்கும் ..
கல்வி நிறுவனங்களுக்கும் ..
மணிக்கு ,
விலை நிர்ணயிக்கும் ..
விபச்சார விடுதிகளுக்கும் ..
வித்தியாசம் இருப்பதாக ,
தோன்றவில்லை ..
பிள்ளைகள் இருந்தும் ..
முதியோரில்லங்களில் விடப்பட்ட ,
தாய் தந்தையருக்கும் ..
பெற்றோர் இழந்து ,
காப்பகங்களில் விடப்பட்ட ..
ஆதரவற்ற குழந்தைகளுக்கும் ..