உண்மை

மேடை தனிலேறி
மேன்மைத் தமிழ்ச்சொல்லைப்
பாடையில் வைப்பாரடி-கிளியே
பாழும் தமிழரடி....

சாதி குலமென்றே சர்ச்சை
தனை வளர்த்தே
ஓதீப் பிரிவாரடி-கிளியே
ஒன்றியே வாழாரடி........

எழுதியவர் : (11-Dec-14, 10:03 am)
பார்வை : 109

மேலே