இனியாவது உண்மையா இரு

நீ இல்லாமல் என் திருமணம் நடக்காது என்றாயே
கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டால்
மணமேடையில் அவள் மாங்கல்யத்துடன்
யாருக்கும் கேட்கவில்லை
கேட்டிமேலத்தின் போது
என் கதறல்

எழுதியவர் : sri (12-Dec-14, 7:35 am)
பார்வை : 350

மேலே