வெண்ணிலவை - வேலு

இன்னும் உறங்கி கொண்டிருக்கும் வானம்
அதற்குள் இறைவன் வேடிக்கை காட்டுகிறேன்
உன்னை நடக்க வைத்து
கனவுக்குள் கால் பதிக்கிறேன்
தட்டான்பூச்சிகள் சுழ
வெண்ணிலவை
பிரித்து எடுத்து செல்கிறேன் கொஞ்சம் மழையோடு
வானம் விழித்து கொள்வதற்குள்
வா நிலவே
வையகம் வாழ்த்த வாழ்த்திடலாம் இந்த இரவுக்குள் !!!