மதம் பிடித்த மனிதர்கள்
மதம் பிடித்த மனிதர்கள்.....!
மதத்தின் பெயரில்
மக்களை பலி(ழி) கொள்ள,
சில மாக்கள்
மக்களின் உருவத்தோடு,
கையில் அதிகாரத்தோடு புறப்பட்டுள்ளது....!
மதம் பிடித்த மனிதர்கள்.....!
மதத்தின் பெயரில்
மக்களை பலி(ழி) கொள்ள,
சில மாக்கள்
மக்களின் உருவத்தோடு,
கையில் அதிகாரத்தோடு புறப்பட்டுள்ளது....!