சுயநலம் வேண்டும்

சுயநலம் வேண்டும்...!


உன்னுடைய சுயநலம்

இன்னொருவரின் சுகத்திற்கும்

சுதந்திரத்திற்கும்

எதிராக இல்லாமல்,

சுரண்டலுக்கு எதிராக இருக்கட்டும்.

எழுதியவர் : கவிஞர் சௌந்தரராஜன் (12-Dec-14, 2:20 pm)
Tanglish : suyanalam vENtum
பார்வை : 70

மேலே