அலைகள்
![](https://eluthu.com/images/loading.gif)
எப்போது சிரிப்பாய்
எப்போது முறைப்பாய்
எப்போது வருவாய்
எப்போது போவாய்
எதுவுமே புரியவில்லையே
என் நீர்மூழ்கி கப்பலே !
அலைகளைப் போல்
அலைகிறேன்
நிற்காமல்..
எப்போதுதான் நிற்பாய்
ஓரிடத்தில் என்னோடு ..
காதல் கரை தட்டி ..
கல்யாண களை கட்டி !