உயிரே இறை

நிறைந்தெங்கும் உறைந்தூறும் உயிரே இறையென
மறைநீங்கி அறிவ தறிவு

எழுதியவர் : (13-Dec-14, 7:56 am)
சேர்த்தது : Dr.P.Madhu
பார்வை : 68

மேலே