காதல்

காதலின்
வெற்றி சுகமா?
தோல்வி சுகமா?

காதலை
பெற்றவனுக்குத்தானே,
அந்த கவலை இருக்கவேண்டும்.
எனக்கேன்?

எழுதியவர் : வாகை வென்றான் (15-Dec-14, 5:29 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
Tanglish : kaadhal
பார்வை : 61

மேலே