அழகு

அழகாய் பிறக்கவில்லை என்று
கவலை கொள்ளும் அவளிடம்
நான்
என்ன சொல்லி புரிய வைப்பேன்
என் கண்களுக்கு
அவள் மட்டுமே
அழகு என்று !

எழுதியவர் : karthikeyan (20-Dec-14, 6:31 pm)
Tanglish : alagu
பார்வை : 139

மேலே