கனவில் கூட காத்து கொள்

கண் மூடினால்
நீ தான்
கனவு கண்டாலும்
நீ தான்.

உறக்கத்தில் கூட
உன் உருவம்
உற்ச்சாகமாய்
உரு பெறுகிறாய்.

உண்மையை சொல்லி
விடுகிறேன் நான்
உனக்கு.கல்யாணமானவன்
நான் என்று...

கனவில் வராதே
நீ எனக்கு
காத்து கொள்
உன்னை நீ கனவிலாவது..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (22-Dec-14, 1:47 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 63

மேலே