எப்போது

முத்துக்கள் சிப்பியைத்
தேடும் நேரம் ...
நீ சிதறிய சிரிப்பொலியில்
காணமல் போக ....
வருத்தத்தில் சிப்பிகள்
உன்னைத் தேட...
முத்தாகி நானும்
உன்னுடன் சேரும்
நாள் எப்போது ????

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-Dec-14, 9:25 pm)
Tanglish : eppothu
பார்வை : 58

மேலே