விலைமாது

அங்கத்தின் வலியை விழியில் சுமப்பவள்
கருவறையை கல்லறையாக்கி கொண்டவள்
படுக்கை அறையை பூஜை அறையாக்கி கொண்டவள்
மதி கெட்ட மாந்தர்க்கு தன்னை சிலையாக்கி கொண்டவள் -மொத்தத்தில்
மெய்யை விற்று பொய்யாக வாழுபவள்-----விலைமாது

எழுதியவர் : தமிழ்செல்வன் (24-Dec-14, 1:03 pm)
பார்வை : 436

மேலே