அ முதல் ஃ வரை

அ முதல் ஃ வரை
அ: அலையின் சொந்தம் சத்தம்;
ஆ: ஆழ்கடல் சொந்தம் சாந்தம்
இ: இலையின் சொந்தம் விருந்து;
ஈ: ஈகையின் சொந்தம் இன்பம்;
உ: உழைப்பின் சொந்தம் வியர்வை;
ஊ: ஊக்கத்தின் சொந்தம் ஏற்றம்.;
எ: எளிமையின் சொந்தம் அடக்கம்
ஏ: ஏழ்மையின் சொந்தம் இறைவன் .
ஐ: ஐம்புலன் சொந்தம் அங்கம்
ஒ: ஒற்றுமை சொந்தம் உரிமை
ஓ: ஓலைகள் சொந்தம் அழைப்பு
ஒள: ஒளவையார் சொந்தம் ஆத்திச்சூடி .
ஃ : அஃக்கு சொந்தம் சிறப்பு ...