அழகு

ஆசிரியர் அழகு என்ற தலைப்பில்
கவி எழுத சொல்ல நானோ
அழகை எழுதினேன் உன் பெயரை !

எழுதியவர் : திருக்குழந்தை (27-Dec-14, 6:53 pm)
Tanglish : alagu
பார்வை : 79

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே