துணைதேடி நிற்கின்றான்

தேடும் பார்வை...

சிண்டுவிரல் போலவனின்
சுண்டிலொரு பொன்சிரிப்பு..!
கண்பார்க்க செவிகேட்க
கல்யாண ஒப்பனையில்..

ஒத்திகையை செய்துகொண்டு
ஒய்யார நிற்கின்றான் ;
புள்ளிவைத்த மேனிக்கென்று
பூத்தமகள் யாரென்று...!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (27-Dec-14, 6:53 pm)
பார்வை : 66

மேலே