ஒயிலான ஒத்தடங்கள்

மண் தரையில்
மலர்ந்த தாமரை - குதித்து
பாண்டி விளையாடுகையில் அவள்
பாதம்......!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (28-Dec-14, 11:31 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 47

மேலே